Avan Arumugam Nammai Aalum Mugam
அவன் ஆறுமுகம் … நம்மை ஆளுமுகம் அஞ்சுதலை நீக்குகின்றாய் … ஆறுதலும் ஆகின்றாய் ஏழிசை தாருமய்யா (2) anjudhalai neekkugindrai … Arudhalum agindrai Ezhisai tharumaiya (2) சொந்தமென்னும் அடியார்க்கு … சோதனைகள் ஏனய்யா (2) தாரணி காக்குமய்யா sondhamennum adiyarkku … Sodhanaigal enaiya (2) tharani kakkumaiya வடிவேலா சிவபாலா வழிகாட்டுவாய் எம் நிகழ்காலம் எதிர்காலம் ஒளியேற்றுவாய் (அவன் … ) vadivela sivabala vazhikattuvai em nigazhkalam ethirkalam oliyetruvai (avan …