சிவ கவசம் | Lord Shiva Kavasam in Tamil
வேண்டுவன கிடைக்க, ஆரோக்கியம் அடைய தினமும் நேரம் கிடைக்கும் போது சொல்ல வேண்டிய சிவ கவசம் அமுதமொழியாள் உமையவள் கணவ!அரிதரி தரிதனும் மனித்தப் பிறவிஅவனியில் எடுத்துழல் அடியேன் என்னைஅஞ்சலென்றருளிக் காத்திட வருக!அக்கு வடந்தனை அணிந்தோய் வருக!அங்கி அங்கை ஏற்றோய் வருக!அச்சுறு புரந்தனை எரித்தோய் வருக!அஞ்சலி புரிவோர்க்கு அருள்வோய் வருக! அட்டமா குணங்கள் செறிந்தோய் வருக!அண்ணா மலைதனில் உறையோய் வருக!அத்தி உரிதனை உடுத்தோய் வருக!அந்தி வண்ணம் கொண்டோய் வருக!அப்பும் ஆரும் மிலைந்தோய் வருக!அம்மை அப்பனாம் வடிவோய் வருக!அய்ந்தினை நிலமெலாம் …