Tag «lord vishnu mantra for success»

Thiruppavaiku Munnar Othappadukira – Lord Vishnu Songs

திருப்பாவைக்கு முன்னர் ஓதப்படுகின்ற சுலோகம் நீளா துங்க ஸ்தன கிரி தடீம் ஸுப்த முத்போத்ய கிருஷ்ணம் பாரார்த்யம் ஸ்வம் ச்ருதி சத ஸிர: சித்தம் அத்யாபயந்தீ ஸ்வோச்சிஷ்டாயாம் ச்ரஜி நிகளிதம் யா பலாத் க்ருத்ய புங்க்தே கோதா தஸ்யை நம இதம் இதம் பூய ஏவாஸ்து பூய: பொருள் : நப்பின்னைப் பிராட்டியின் மலைகள் போன்ற தனங்களில் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்த கண்ணனை எழுப்பி, நூற்றுக்கணக்கான வேத வேதாந்தங்களில் சொல்லியிருப்பதைப் போல், உயிராகிய தான் இறைவனாகிய திருமகள் …

Yen Nenjil Pallikondavan – Lord Vishnu Songs

என் நெஞ்சில் பள்ளி கொண்டவன் என் நெஞ்சில் பள்ளி கொண்டவன் ஸ்ரீ ரங்கநாயகன் என் நெஞ்சில் பள்ளி கொண்டவன் ஸ்ரீ ரங்கநாயகன் சயனத்தில் ஆதி சேஷன் மேலே திருவடி திருமகள் மடி மேலே பூலோக நாயகன் ஸ்ரீ ரங்கன் (என் நெஞ்சில்) சயனிக்கும் பெருமாளின் தொப்புள் கொடி கமலத் தொப்புள் கொடி மேல் ப்ரம்ஹன் அமர்ந்த படி (சயனிக்கும்) உலகத்தின் உயிர்களைப் படைத்த படி அப்படைப்பினைத் திருமால் காத்தபடி (உலகத்தின்) அண்டம் பகிரண்டம் அதைக் காக்கும் அவன் …