Tag «mantra for family disputes»

குடும்ப ஒற்றுமை ஏற்பட சொல்ல வேண்டிய மந்திரம்

நம் குடும்பத்தில் இருக்கும் பிரச்னைகள் தீர்ந்து, குடும்ப நபர்களுக்கிடையே இருக்கும் மனஸ்தாபங்கள், வேற்றுமைகள் நீங்கி ஒற்றுமை ஏற்பட சொல்ல வேண்டிய அற்புத மந்திரம்… நம் அன்றாட வாழ்வில் பல கஷ்டங்கள், பிரச்னைகளுக்கு இடையே வாழ்கின்றோம். பணி இடத்தில் கஷ்டத்தைக் கூட ஒருவகையில் தாங்கிக் கொள்ளலாம். ஆனால் குடும்பத்தில் ஒற்றுமை இல்லாமல் இருப்பவர்களுக்கு மனதளவில் பெரிய பாதிப்பைத் தரும். அப்படி குடும்ப நபர்களிடையே இருக்கும் வேற்றுமை கலைந்து ஒற்றுமை ஏற்படக் கீழே குறிப்பிட்டுள்ள ஸ்லோகத்தை வெள்ளிக்கிழமைகளில் அல்லது உங்களால் …