Tag «murugan 108 potri lyrics in english»

1008 முருகன் போற்றிகள் – 1008 Murugan Potri

தமிழ் கடவுளான முருகனின் 1008 போற்றிகள் முருக பக்தர்களுக்காக இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தமிழ் கடவுள் முருகனை போற்றி பாடி அய்யனின் அருளும் வரமும் பெற்று வளமுடன் வாழ்க..! ஓம் முருகா போற்றி! கந்தா போற்றி..! கடம்பா போற்றி..! ஓம் அரி மருகனே போற்றி ஓம் அரவக் குன்றத்து அப்பா போற்றி ஓம் அழல் நிறத்தோய் போற்றி ஓம் ஆறமர் செல்வா போற்றி ஓம் ஆழ்கெழுகடவுட் புதல்வா போற்றி ஓம் ஆறுபடை முருகா போற்றி ஓம் அகத்தமரும் முருகா …

Murugan 108 Potri Lyrics in Tamil

முருகன் 108 போற்றி… ஓம் ஆறுமுகனே போற்றி ஓம் ஆண்டியே போற்றி ஓம் அரன்மகனே போற்றி ஓம் அபிஷேகப்பிரியனே போற்றி ஓம் அழகா போற்றி ஓம் அபயா போற்றி ஓம் ஆதிமூலமே போற்றி ஓம் ஆவினன் குடியோய் போற்றி ஓம் இறைவனே போற்றி ஓம் இளையவனே போற்றி ஓம் இடும்பனை வென்றவா போற்றி ஓம் இடர் களைவோனே போற்றி ஓம் ஈசன் மைந்தா போற்றி ஓம் ஈராறு கண்ணனே போற்றி ஓம் உமையவள் மகனே போற்றி ஓம் …