Tag «Murugan Baby Names»

முருகன் கடவுள் ஆண் குழந்தை பெயர்கள் | Murugan Baby Boy Names

1.சக்திபாலன், 2.சரவணன், 3.சுப்ரமண்யன், 4.குருபரன், 5.கார்த்திகேயன், 6.சுவாமிநாதன், 7.தண்டபானி, 8.குக அமுதன், 9.பாலசுப்ரமணியம், 10.நிமலன், 11.உதயகுமாரன், 12.பரமகுரு, 13.உமைபாலன், 14.தமிழ்செல்வன், 15.சுதாகரன் – Advertisement – 16.சத்குணசீலன், 17.சந்திரமுகன், 18.அமரேசன், 19.மயூரவாஹனன், 20.செந்தில்குமார், 21.தணிகைவேலன், 22.குகானந்தன், 23.பழனிநாதன், 24.தேவசேனாபதி, 25.தீஷிதன், 26.கிருபாகரன், 27.பூபாலன், 28.சண்முகம், 29.உத்தமசீலன், 30.குருசாமி 31.திருஆறுமுகம், 32.ஜெயபாலன், 33.சந்திரகாந்தன், 34.பிரபாகரன், 35.சௌந்தரீகன், 36.வேல்முருகன், 37.பரமபரன், 38.வேலய்யா, 39.தனபாலன், 40.படையப்பன், 41.கருணாகரன், 42.சேனாபதி, 43.குகன், 44.சித்தன், 45.சைலொளிபவன் 46.கருணாலயன் 47.திரிபுரபவன், 48.பேரழகன், 49.கந்தவேல், 50.விசாகனன், 51.சிவகுமார், …

100 Names of Lord Murugan – முருகனின் 100 அழகிய பெயர்கள்

அந்த முருகனின் 100 அழகிய பெயர்கள் இங்கு பார்ப்போம். தமிழ் கடவுள் முருகன் பல்வேறு சிறப்புகளை உடையவர். முருகன் என்றாலே அழகு தான்: சக்திபாலன் சரவணன் சுப்ரமண்யன் குருபரன் கார்த்திகேயன் சுவாமிநாதன் தண்டபாணி குக அமுதன் பாலசுப்ரமணியம் நிமலன் கருணாகரன் சேனாபதி குகன் சித்தன் கதிர் வேலன் கருணாலயன் திருபுரபவன் பேரழகன் கந்தவேல் முத்துக் குமரன் உதயகுமாரன் பரமகுரு உமையாலன் தமிழ்செல்வன் சுதாகரன் சத்குணசீலன் சந்திரமுகன் அமரரேசன் மயூரவாஹனன் செந்தில் குமார் சிவகுமார் ரத்னதீபன் லோகநாதன் தீனரீசன் …