Tag «murugan moola mantra»

Murugan Moola Mantra – முருகன் மூல மந்திரம்

முருகன் மூல மந்திரம்: ஓம் ஸௌம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் ஸௌம் நமஹ. முருகப் பெருமானின் இந்த மூல  மந்திரத்தை மனதை ஒருமுகப்படுத்தி ஒரு லட்சம் முறை ஜெபிப்பவர்களுக்கு முக்தி கிடைப்பது நிச்சயம். எம பயமும் நீங்கும். அதோடு ஒளிச்சுடராய் முருகப்பெருமானை தரிசிப்பதற்கு இந்த மந்திரம் உதவும். எண்ணிய காரியங்கள் அனைத்தும் நிறைவேற்றித் தருகிறது இந்த மூல மந்திரம். இந்த மூல மந்திரத்தை கோடி முறை ஜெபித்தால் ஈடு இணையற்ற சக்தியைப் பெறலாம். கடும் …