Tag «murugan songs kandha sashti»

Ullam Urugathaiya Song Lyrics – உள்ளம் உருகுதையா பாடல் வரிகள்

உள்ளம் உருகுதையா பாடல் வரிகள் உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே அள்ளி அணைதிடவே எனக்குள் ஆசை பெருகுதப்பா முருகா (உள்ளம் உருகுதய்யா) பாடிப் பரவசமாய் உனையே பார்த்திடத் தோணுதய்யா ஆடும் மயிலேரி முருகா ஓடி வருவாயப்பா (உள்ளம் உருகுதய்யா) (பந்த)பாசம் அகன்றதய்யா உந்தன்மேல் நேசம் வளர்ந்ததய்யா ஈசன் திருமகனே எந்தன் ஈனம் மறைந்ததப்பா (உள்ளம் உருகுதய்யா) ஆறு திருமுகமும் (உன்) அருளை வாரி வழங்குதய்யா வீரமிகு தோளும் கடம்பும் வெற்றி முழக்குதப்பா (உள்ளம் உருகுதய்யா) கண்கண்ட …

Aavi Kudiyirukkum Aavinankudi – Seerkazhi Govindarajan Murugan Songs

ஆவி குடியிருக்கும் ஆவினன்குடி அங்கு கொலுவிருக்கும் அழகு திருவடி, சீர்காழி கோவிந்தராஜன் முருகன் பாடல் வரிகள். ஆவி குடியிருக்கும் ஆவினன்குடி திரு ஆவினன்குடி (2) ஆவி குடியிருக்கும் ஆவினன்குடி (2) அங்கு கொலுவிருக்கும் அழகு திருவடி (என் ஆவி குடியிருக்கும் ஆவினன்குடி அங்கு கொலுவிருக்கும் அழகு திருவடி என் ஆவி குடியிருக்கும் ஆவினன்குடி திரு ஆவினன்குடி) பாவங்களைப் போக்கும் பால் காவடி (3) தேன் பஞ்சாமிருதம் இனிக்கும் குகன் சேவடி (2) (என் ஆவி … ) …

Azhangendra Sollukku Muruga – TM Soundarrajan Murugan Bhakthi Padalkal

அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா (அழகென்ற) Azhagendra sollukku muruga (2) Undhan arulandri ulagile poruledhu muruga (azhagendra sollukku muruga) சுடராக வந்தவேல் முருகா – கொடும் சூரரைப் போரிலே வென்றவேல் முருகா கனிக்காக மனம் நொந்த முருகா முக் கனியான தமிழ் தந்த செல்வமே முருகா (அழகென்ற) Sudaraga vandhavel muruga Kodum surarai porile vendravel muruga (2) Kanikkaga manam nondha muruga (2) …

Seerkazhi Govindarajan Murugan Devotional Songs

செல்வ முத்துக் குமரன் அவன் தமிழ் தெய்வமாகிய முருகன் அவன் (செல்வ … ) (Selva muththuk kumaran avan thamizh dheivam Agiya Murugan avan) (selva … ) உள்ளம் கவர்ந்தக் கள்வனவன் உள்ளம் கவர்ந்தக் கள்வனவன் என் உயிரில் கலந்தக் கந்தன் குகன் (செல்வ … ) Ullam kavarndhak kalvanavan uLLam kavarndhak kaLvanavan en uyiril kalandhak kandhan gugan (selva … ) புள்ளிருக்கும் வேளூரில் பசும் பொன்னும் …

Karapanai Endralum Karchilai Endralum Murugan Song by TM Soundarrajan

Karpanai endralum … Karchilai endralum Karpanai endralum … Karchilai endralum kandhane unai maraven Nee … Karpanai endralum … Karchilai endralum kandhane unai Maraven Arpudhamagiya arutperum sudare Arpudhamagiya arutperum sudare Arpudhamagiya arutperum sudare Arumarai thedidum karunaiyang kadale Arumarai thedidum karunaiyang kadale Karpanai endralum … Karchilai endralum kandhane unai Maraven

Lord Murugan Bajanai Songs – Pachai Mayil Vaganane

பச்சை மயில் வாகனனே – சிவ பால சுப்ரமணியனே வா இங்கு இச்சையெல்லாம் உன் மேலே வைத்தேன் எள்ளளவும் பயமில்லையே —- பச்சை கொச்சை மொழியானாலும் – உன்னை கொஞ்சி கொஞ்சி பாடிடுவேன் சர்ச்சை எல்லாம் அழிந்ததப்பா – எங்கும் சாந்தம் நிறைந்ததப்பா —- பச்சை நெஞ்சமதில் கோயில் அமைத்து – அங்கு நேர்மையெனும் தீபம் வைத்து செஞ்சிலம்பு கொஞ்சிடவே – வா முருகா சேவல் கொடி மயில் வீரா —- பச்சை வெள்ளம் அது பள்ளந்தனிலே …

Mannanalum Thiruchenduril Mannaven Murugan Devotional Song by TM Soundarrajan

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலையில் மரமாவேன் கருங்கல்லானாலும் தணிகைமலையில் கல்லாவேன் பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவானேன்-நான் (மண்ணாலும்) பொன்னானாலும் வடிவேல் செய்யும் பொன்னாவேன் பனிபூவானாலும் சரவணப் பொய்கையில் பூவாவேன் தமிழ் பேச்சானாலும் திருப்புகழ் விளக்க பேச்சாவேன் மனம்பித்தானாலும் முருகன் அருளால் முத்தாவேன்- (மண்ணானாலும்) சொல்லானாலும் ஓம் என்றொலிக்கும் சொல்லாவேன் பழச்சுவையானாலும் பஞ்சாமிர்த சுவையாவேன் அருள் உண்டானாலும் வீடும்பேறம் உண்டாவேன் தனி உயிரானாலும் முருகன் அருளால் பயிராவேன்- நான் (மண்ணானாலும்)

Varuvandi Tharuvandi Malaiayandi – AR Ramani Ammal Murugan Songs

ஏ. ஆர். ரமணி அம்மாள் பாடிய முருகன் பாடல்கள் வருவாண்டி தருவாண்டி மலையாண்டி வருவாண்டி தருவாண்டி மலையாண்டி வரம் வேண்டி வருவோர்க்கு அருள்வாண்டி அவன் வரம் வேண்டி வருவோர்க்கு அருள்வாண்டி ஆண்டி வருவாண்டி தருவாண்டி மலையாண்டி பழனி மலையாண்டி சரணம் – 1 சிவனாண்டி மகனாக பிறந்தாண்டி அந்த சிவனாண்டி மகனாக பிறந்தாண்டி அன்று சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி அன்று சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி நவலோக மணியாக நின்றாண்டி நவலோக மணியாக நின்றாண்டி என்றும் …

AR Ramani Ammal Murugan Songs – Kundrathile Kumaranukku Kondattam

குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் அங்கே குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் வண்டாட்டம் குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் சரணம் – 1 தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம் தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம் தெரு முழுதும் பக்தர்களின் ஆனந்த மன்றம் தெரு முழுதும் பக்தர்களின் ஆனந்த மன்றம் தங்கம் வைரம் பவழம் முத்து தவழும் தெய்வானை தங்கம் வைரம் பவழம் முத்து தவழும் தெய்வானை தாங்கி கொண்டாள் வாங்கி கொண்டாள் முருக பெருமானை தாங்கி கொண்டாள் வாங்கி கொண்டாள் முருக பெருமானை குன்றத்திலே …