Arupadai Veedu Konda Thiru Muruga
அறுபடை வீடு கொண்ட திருமுருகா அறுபடை வீடு கொண்ட திருமுருகா திருமுருகாற்றுப்படை தனிலே வருமுருகா முருகா (அறுபடை) பாட்டுடைத் தலைவன் என்று உன்னை வைத்தேன் உன்னைப் பாடித் தொழுவதற்கே என்னை வைத்தேன் முருகா (அறுபடை) வேண்டிய மாம்பழத்தைக் கணபதிக்கு – அந்த வெள்ளிப்பனித் தலையர் கொடுத்ததற்கு ஆண்டியின் கோலமுற்று மலை மீது – நீ அமர்ந்த பழனி ஒரு படைவீடு (அறுபடை) ஒரு பெரும் தத்துவத்தின் சாறெடுத்து – நல்ல ஓம் எனும் மந்திரத்தின் பொருள் உரைத்து …
DivineInfoGuru.com