Tag «narasimha slokas in tamil pdf»

Narasimha Gayatri mantra in Tamil – நரசிம்மர் காயத்ரி மந்திரம்

ஆபத்துக்கள் அனைத்தும் விலகியோட உதவும் நரசிம்மர் காயத்ரி மந்திரம் சிங்கத் தலையோடும் மனித உடலோடும் மகாவிஷ்ணு எடுத்த நான்காவது அவதாரமே நரசிம்மர் அவதாரம். தன்னுடைய பக்தனாக பிரகலாதனை காத்து இரணியனை வதம் செய்யவே இந்த அவதாரத்தை மகாவிஷ்ணு எடுத்தார். பல சிறப்புகள் மிக்க நரசிம்மரை வணங்கும் சமயத்தில் அவருக்குரிய காயத்ரி மந்திரம் அதை ஜெபிப்பதன் பலனாக எத்தகைய ஆபத்தில் இருந்தும் அவர் நம்மை காத்தருள்வார். இதோ அந்த மந்திரம். நரசிம்மர் காயத்ரி மந்திரம் : ஓம் வஜ்ரநாகாய …