Tag «Pazhamudircholai Thirumurugatrupadai»

பழமுதிர்சோலை திருமுருகாற்றுப்படை | Pazhamudircholai Thirumurugatrupadai

நக்கீரதேவநாயனார் அருளிய திருமுருகாற்றுப்படை அனைத்து பாடல்களும் பழமுதிர்சோலை சிறுதினை மலரொடு விரைஇ மறி அறுத்துவாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇஊரு ர் கொண்ட சீர்கெழு விழவினும் (220) ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும்வேலன் தைஇய வெறியயர் களனும்காடுங் காவுங் கவின்பெறு துருத்தியும்யாறுங் குளனும் வேறுபல் வைப்பும்சதுக்கமுஞ் சந்தியும் புதுப்பூங் கடம்பும் (225) மன்றமும் பொதியிலுங் கந்துடை நிலையினும்மாண்டலைக் கொடியொடு மண்ணி யமைவரநெய்யோ டையவி அப்பி ஐதுரைத்துக்குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறிமுரண்கொள் உ ருவின் இரண்டுடன் உ டீஇச் (230) …