Tag «pradosha pooja benefits»

பிரதோஷ வழிபாடு

பிரதோஷ வழிபாடு பிரதோஷ வழிபாடு பலன்கள் | Pradosha Pooja Benefits பிரதோஷம் என்னும் இவ்விரதம் சிவனுக்கு உரிய விரதங்களிலும் வழிபாடுகளிலும் முக்கியமான வழிபாடு ஆகும். பிரதோஷம் காலம் என்பது வளர்பிறை மற்றும் தேய்பிறை இரண்டு பட்சங்களிலும்  திரயோதசி திதியில்வி மாலை சூரிய மறைவிற்கு ஒரு மணி நேரத்திற்கும்ர முன்னும்த மற்றும்ம் பின்னும் உள்ள காலமாகும். அன்று அதிகாலையில் எழுந்து நீராடி நித்திய கடன்களை முடிக்க வேண்டும். பிறகு சிவபுராணம், சிவ நாமாவளாகளை படித்து, முடிந்தவர்கள் மௌன …