பெண் கருவுற, சுகப்பிரசவம் ஆக சொல்ல வேண்டிய ஸ்லோகம்
பெண்கள் கருவுற சொல்ல வேண்டிய மந்திரம் மற்றும் சுகப்பிரசம ஆக அவர்கள் சொல்ல வேண்டிய மந்திரத்தை இந்த பதிவில் பார்ப்போம்… ஒருவரின் அடிப்படை தேவை உணவு, உடை, இருப்பிடம் என்பார்கள். இந்த மூன்றும் நிறைவேறினால் அடுத்து அவன் எதிர்பார்ப்பது நல்ல துணை. திருமண வயதானதும் திருமணம் செய்யக் கூடிய தம்பதிகள் தன் சந்ததியை விரிவாக்க குழந்தை செல்வத்தைப் பெற்றெடுக்கின்றனர். பலருக்கு ஆண்டவன் அருளால் திருமணம் ஆனதும் குழந்தை செல்வம் கிடைத்துவிடுகிறது. சிலருக்கு அந்த செல்வம் கிடைக்காமல் தள்ளிப்போவது …