Purattasi Virathangal in Tamil – புரட்டாசி விரதங்கள்
பலன்கள் பல அருளும் புரட்டாசி மாத விரதங்கள் தெய்வ அனுக்கிரகத்துடன், முன்னோர் களின் ஆசியையும் பெற்றுத் தரும் மிக அற்புத மான மாதம் புரட்டாசி. இம்மாதத்தின் பெயரைக் கேட்டதுமே திருமலை திருப்பதியும் அங்கு உறையும் திருவேங்கடவனுமே நம் நினைவுக்கு வருவர். ஆமாம், பெருமாள் மாதம் என்று குறிப்பிடும் அளவுக்கு புண்ணியம் பெற்றுவிட்டது புரட்டாசி. இம்மாதத்தில் வரும் சனிக்கிழமை வழிபாடுகள் மட்டுமின்றி, அனந்த விரதம், அஜா மற்றும் பத்மநாபா ஏகாதசிகள் ஆகிய விரதங்களும் திருமாலுக்கு மிக உகந்தவை. அம்பாளுக்கு …