சபரிமலை அவசர உதவிஎண்கள் – Sabarimala Emergency Helpline Numbers
சபரிமலை அவசர உதவிஎண்கள் சபரிமலை செல்லும் வழியில் உங்கள் வாகனங்கள் பழுதுபட்டாலோ அல்லது விபத்தில் சிக்கினாலோ 9400044991, 9562318181 இந்த எண்களில் அழைத்தால் போக்குவரத்து துறையின் உடனடி சேவை உங்களுக்கு கிடைக்கும் இந்த சேவை 24 மணி நேரமும் செயல்படும். அவசர உதவி் – முக்கிய டெலிபோன் எண்கள் எஸ்டிடி கோடு 04735 தேவசம் போர்டு கமிஸ்ணர் – 04735202004 விஜிலன்ஸ் S.P 04735202081 விஜிலன்ஸ் அலுவலகம் 04735202058 தகவல் தொடர்பு …