சபரிமலை போக்குவரத்து தகவல்கள் – Sabarimala Travel Guide
சபரிமலை போக்குவரத்து தகவல்கள் போக்குவரத்து தகவல்கள் – சபரி மலை வழிகள் முகவரி: அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில், சபரிமலை 689713 ரானி தாலுக்கா பத்தனம் திட்டா மாவட்டம், கேரளா. போன்: 04735 -202048, 0471-2 316963, 04735 202026, 04735 202038, 04735 202048 தரிசன நேரம்: காலை 4 மணியில் இருந்து, மதியம் 1.30 வரை, மாலை 4 முதல் இரவு 11 மணி வரையில் திறந்திருக்கும். சுமார் 50 …