Tag «sabarimala vratham minimum days»

Ayappa Fasting Rules – சபரிமலை செல்வோர் மேற்கொள்ள வேண்டிய விரத முறைகள்!

சபரிமலை செல்வோர் மேற்கொள்ள வேண்டிய விரத முறைகள்!     கார்த்திகை மாதம் துவங்கியதும், இந்தியாவில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அனைவரும் ஐயப்ப பக்தியில் மூழ்கிப் போகின்றனர். இவர்கள் ஐயப்பனுக்காக மாலை அணிந்து பக்திச் செறிவுடன் ஐயப்பன் நாமத்தைச் சொல்லி விரதம் அனுசரிக்கிறார்கள். ஐயப்பன் கலியுக வரதன்; கலிகால தோஷத்தை அகற்ற ஐயப்பனைத் தரிசித்தால் போதும் என்கிற உணர்வு மேலிடுகிறது. ஆண்டுதோறும் இருமுடி ஏந்தி, சபரிமலைக்குப் புனித யாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது. …

sabarimala vratham dos and don’ts – சபரிமலை செல்வோர் தெரிந்து கொள்ள வேண்டியவை

சபரிமலை செல்வோர் தெரிந்து கொள்ள வேண்டியவை     மாலை போட்ட நாளிலிருந்து விரதத்தை முடிக்கும்வரை – முடிவெட்டுதல், சவரம் செய்துகொள்ளுதல் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.   மெத்தை, தலையணை போன்றவற்றை உபயோகிக்காமல், தரையில் ஜமுக்காளம் ஒன்றை விரித்துப் படுக்கவேண்டும்.   பேச்சைக் குறைத்து மவுனத்தைக் கடைப்பிடித்தலே உத்தமம்.   மற்றவர்களிடம் சாந்தமாகப் பழகவேண்டும். பிறர் மனம் புண்படும்படி பேசக் கூடாது.   விரத நாட்களில் பெண்களை – சகோதரிகளாகவும் தாயாராகவும் கருத வேண்டும்.   வீட்டிலிருக்கும் …

About Lord Ayyappa Fasting – ஐயப்பன் விரதம் இருக்கும் முறை

ஐயப்பன் விரதம் பற்றி..   ஐயப்பனுக்கு ஒரு மண்டலம் விரதம் இருப்பதால் நல்ல பழக்கங்கள் ஏற்பட்டு பலரது வாழ்க்கை முறையே மாறியுள்ளது. இதனால்தான் ஆண்டுக்கு ஆண்டு ஐயப்பனை தேடி செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது. 17-11-2018 மாலை அணியும் நாள். சபரிமலை ஐயப்பன் கோவில் சுயம்புலிங்க பூமி, யாக பூமி, பலி பூமி, யோக பூமி, தபோ பூமி, தேவ பூமி, சங்கமம் பூமி என்ற 7 சிறப்புகளைக் கொண்டது. சபரிமலைக்கு முதன் முதலில் மாலை அணிந்து …