Sani Peyarchi 2017 to 2020 Predictions for Leo Sign
2017 சனிப்பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்? 60/100 2017 சனிப்பெயர்ச்சி எப்போது? When is Sani Peyarchi in 2017? 2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் – அனைத்து ராசிகளுக்கும் தன்னம்பிக்கையும் இரக்கமும் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே…! இதுவரை 4-ம் வீட்டில் இருந்த சனி பகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை 5-ம் இடத்தில் அமர்ந்து பலன்களைத் தரவிருக்கிறார். இனி நல்லதே நடக்கும். தாயின் ஆரோக்கியம் மேம்படும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை நல்லபடி முடிவுக்கு வரும். பாதியில் …