சரபாஷ்டகம் | Sarabha Ashtakam in Tamil
சரபாஷ்டகம் துக்கங்கள், தோஷங்கள், நோய் நீங்க – ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் சரபாஷ்டகம் துக்கங்களைப் போக்குகின்றவரும், தீயவர்களுக்கு பயங்கரமானவரும், திருமாலிடம் அன்பு பூண்டவரும், மங்களமான வடிவம் கொண்டவரும், சுகங்களை தருபவரும், மூன்று கண்களை உடையவருமான சரபமூர்த்தியே, தங்களை வனங்குகின்றேன். என் இன்னல்களை நீக்கி நிம்மதிப் பெருவாழ்வு அருளுங்கள்.