கல்வி அறிவு பெருக சரஸ்வதி ஸ்லோகம் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் 3 முறை மாணவ மாணவியர்கள் பாராயணம்(சொல்லுதல்) செய்து வந்தால் ஞாபக சக்தி அதிகரித்து கல்வி அறிவு பெருகும். “ஸ்ரீ வித்யாரூபிணி சரஸ்வதி சகலகலாவல்லி சாரபிம் பாதிரி சாரதாதேவி சாஸ்த்ரவல்லி வாணி கமலவாணி வாக்தேவி வரநாயகி
Read more