Tag «shiva lingashtakam lyrics»

வசிஷ்டர் அருளிய சிவ துதி | Shiva Thuthi

வறுமை நீங்க, வளம் பெருக தினமும் சொல்ல வேண்டிய வசிஷ்டர் அருளிய சிவ துதி அனைத்து ஜீவன்களும் முக்தியடைய கைதூக்கி விடும் ஈசனே உன்னை வணங்குகின்றேன்!கர்ம பலன்களைச் சரியாக கொடுப்பவரே,பூத கணங்களின் அதிபதியே, உன்னை வணங்குகின்றேன்! இசையில் மிகுந்த இச்சை கொண்டுள்ளவரே,நந்தியை வாகனமாக கொண்டவரே,யாணைத் தோலை போர்த்தியவரே, மலை போன்ற வறுமை கொண்டோரையும்அந்த வருமைக் கடலிருந்து மீட்டு சந்தோஷம் என்ற வாழ்வை அருள்பவரே,மகேசனே உன்னை வணங்குகின்றேன்!