Tag «Simha Rasi Guru Peyarchi Palangal Tamil 2018 to 2019»

Simmam Rasi Guru Peyarchi Palangal 2018-2019 in Tamil

சிம்ம ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 அன்பார்ந்த சிம்ம ராசி நேயர்களே! 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் தேதி வியாழக்கிழமை இரவு 08.39 மணிக்கு குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார். தங்களது ராசிக்கு 3 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 4 ஆம் இடத்திற்கு செல்கிறார். குரு பகவான் 8ஆம் இடம் 10 ஆம் இடம் மற்றும் 12 ஆம் இடத்தை பார்வை இடுகிறார். …