Tag «Sloka to chant while doing ganga snana on deepavali»

Ganga Snanam – கங்கா ஸ்நானம்

தீபாவளி அன்று “கங்கா ஸ்நானம்” செய்ய வேண்டும் என்பது நம் தமிழ் மரபு. ஆனால் கால ஓட்டத்தில் மறக்கப்பட்டு மாறிப்போன கலாச்சாரம் ஆகிவிட்டது. மக்களுக்கு பல வழிகளில் தொல்லைகள் தந்து சிரமப்படுத்திய நரகாசுரன் என்ற அசுரனை அவனது தாயான சத்யபாமாவைக் கொண்டே வதம் செய்தார் கிருஷ்ணர். தன் மகன் இறப்பை மக்கள் ஆனந்தத்துடன் கொண்டாடுவதைக் கண்ட சத்யபாமா கிருஷ்ணரிடம், “என் மகன் தீயவன் என்பதால் மக்கள் அவனது மரணத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். உலகில் இவனைப் போல ஒரு …