Tag «Sowbhagya lakshmi stotram in english»

Sowbagya Lakshmi Stotram | ஸௌபாக்ய லட்சுமி துதி

Sowbagya Lakshmi Stotram | ஸௌபாக்ய லட்சுமி துதி யா தேவி ஸர்வ பூதேஷூ முஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதாநமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் சுகம், நிம்மதியின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.