Tag «Special About Thiruvannamalai Temple»

Special About Thiruvannamalai Temple – திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் சிறப்புகள்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் சிறப்புகள் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்குவது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை தீப விழா மிகவும் பிரசித்திப் பெற்றதாகும். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்தக் கோவிலில் வருகிற 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) திருக்கார்த்திகை தீப விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இந்த ஆலயத்தின் சில சிறப்புகளை இங்கே பார்க்கலாம். அருணகிரிநாதர் …