Tag «spiritual calendar 2017»

Spiritual Calendar for a Week 21-11-17 to 27-11-17

21-ந்தேதி (செவ்வாய்) : ரம்பா திருதியை. கீழ்நோக்கு நாள். 22-ந்தேதி (புதன்) : சதுர்த்தி விரதம். திருச்சானூர் பத்மாவதி தாயார் ஆலயத்தில் ரத உற்சவம். திருப்பதி ஏழுமலையப்பன் சகசர கலசாபிஷேகம். பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சுவாமி புறப்பாடு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை. கீழ்நோக்கு நாள். 23-ந்தேதி (வியாழன்) : முகூர்த்த நாள். திருச்சானூர் பத்மாவதி தாயார் பஞ்சமி தீர்த்தம். திருவண்ணாமலை அருணா சல நாயகர் உற்சவம் ஆரம்பம், காலை வெள்ளி விமானத்தில் சுவாமி வீதி உலா, …

Spiritual Calendar for a Week 14-11-17 to 20-11-17

இந்த வார விசேஷங்கள் (14.11.2017 முதல் 20.11.2017 வரை) 14-ந்தேதி (செவ்வாய்) : சர்வ ஏகாதசி. மேல்நோக்கு நாள். 15-ந்தேதி (புதன்) : பிரதோஷம். சமநோக்கு நாள். 16-ந்தேதி (வியாழன்) : மாத சிவராத்திரி. சமநோக்கு நாள். 17-ந்தேதி (வெள்ளி) : சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணியும் நாள். சமநோக்கு நாள். 18-ந்தேதி (சனி) : அமாவாசை. இன்று விஷ்ணு ஆலய வழிபாடு சிறப்பு தரும். கீழ்நோக்கு நாள். 19-ந்தேதி (ஞாயிறு) : இன்று கண்ணூறு …