Tag «sri Durga Roga Nivarana Ashtakam»

ரோக நிவாரண அஷ்டகம் | Roga Nivarana Ashtakam Lyrics in Tamil

ரோக நிவாரண அஷ்டகம் | Roga Nivarana Ashtakam Lyrics in Tamil இந்த பதிவில் ரோக நிவாரண அஷ்டகம் பாடல் வரிகள் (Roga nivarana ashtakam) கொடுக்கப்பட்டுள்ளது. தேவியின் ரோக நிவாரண அஷ்டகம் பாடல் வரிகளை துதித்து தாயின் அருள் பெறுவோம். பகவதி தேவி பர்வத தேவிபலமிகு துர்க்கையளேஜெகமது யாவும் ஜெய ஜெய வெனவே சங்கரி யுன்னைப்பாடி டுமேஹந ஹந தகதக பசபச வெனவே தளிர்த்திடு ஜோதி யானவளே ரோகதி வாரணி சோக நிவாரணி தாபதி …