Tag «sri mangalashtakam»

ஸ்ரீ மங்களாஷ்டகம் | Sri Mangalashtakam

ஸ்ரீமங்களாஷ்டகம் மங்களங்கள் பெருக, மனக் குறைவின்றி, பாவங்களிலிருந்து விலகி, நீண்ட ஆயுள்- சகல ஐஸ்வர்யங்களும் பெற்றிட பிரம்மனே! மஹாவிஷ்னுவே! பரமேஸ்வரனே! இந்திரனே! அக்னியே! யமனே! நிருதியே! வருணனே! வாயுவே! குபேரனே! முருகனே! கணபதியே! சூரியனே! சந்திரனே! ருத்திரர்களே! விச்வ தேவர்களே! ஆதித்யர்களே! அச்வினி தேவர்களே! சாத்தியர்களே! வஸுக்களே! பித்ருக்களே! சித்தர்களே! வித்யாதரர்களே! யஷர்களே! கந்தர்வர்களே! கின்னரர்களே! மருத்துக்களே! மற்றும் ஆகயத்தில் சஞ்சரிக்கும் அனைத்து தேவர்களே! உங்கள் அனைவரையும் வணங்குகின்றேன். எனக்கு என்றும் மங்களம் அருளுங்கள். சரஸ்வதி, மகாலட்சுமி, …