Subramanya Ashtakam Lyrics in Tamil
ஸ்ரீ சுப்பிரமணிய அஷ்டகம் Click Here to Read Subramanya Ashtakam Benefits ஹே சுவாமிநாத கருணாகர தீன பந்தோ ஸ்ரீ பார்வதீஷ முக பங்கஜ பத்ம பந்தோ ஸ்ரீ ஷாதி தேவகண பூஜித பாதபத்ம வல்லி ஈசனாத மம தேஹி கராவலம்பம். தேவாதி தேவசுத தேவகணாதி நாத தேவேந்திர வந்தய ம்ருதுபங்கஜ மஞ்சுபாத தேவர்ஷி நாரத முனீந்த்ர சுகீத கீர்த்தே வல்லி ஈசனாத மம தேஹி கராவலம்பம். நிதயான்னதான நிரதாகில ரோகஹாரின் பாஹிய பிரதான பரிபூரித …