Tag «Sukran Ucha Veedu»

சுக்கிரன் உச்ச வீடு எது? | Sukran Ucha Veedu

சுக்கிரன் உச்ச வீடு எது? | Sukran Ucha Veedu ஜோதிட தத்துவப்படி களத்திர காரகன் என்று அழைக்கபடும் சுக்கிரன் உச்சம் அடையும் வீடு மீனம் ராசி ஆகும். மீன ராசி கால புருஷ தத்துவப்படி ராசியின் 12 வது ராசியாக வருகிறது.