படுக்கையறைக்கான வாஸ்து வண்ணங்கள் | Bedroom Colors as per Vastu
உங்கள் வீட்டின் பெட்ரூமில் இருக்க வேண்டிய 5 வாஸ்து நிறங்கள்! பொதுவாக வீடுகளில் உள்ள ஒவ்வொரு அறைக்கும் ஒரு குறிப்பிட்ட நிறத்தை கொண்டு பெயிண்ட் அடித்திருப்போம். ஹால், சமையலறை, பூஜை அறை, பெட்ரூம் என ஒவ்வொரு அறையின் தன்மைக்கு ஏற்ப பெயிண்ட் அடிப்பது வழக்கம். அதே போன்று ஒவ்வொரு நிறங்களுக்கு பின்னும் ஒரு அறிவியல் பூர்வ காரணங்கள் இருக்கிறது. சில நிறங்கள் நம்மை சாந்தப்படுத்தும். சில நிறங்கள் நம்மை எரிச்சலூட்ட கூடிய வகையில் இருக்கும். நீல நிறம்: …