Karthigai Deepam – Deepa Lakshmi Thuthi – கார்த்திகை தீப லக்ஷ்மி துதி
கார்த்திகை தீபம் – தீப லட்சுமி துதி தீபோ ஜோதி பரம் ப்ரம்ஹ தீபோ ஜோதி ஜனார்த்தன: தீபோ ஹரது மே பாபம் ஸந்த்யா தீபோ நமோஸ்துதே விளக்கம்: ஜோதி வடிவான தீபமே பிரம்மா, அதுவே விஷ்ணு, ஈசனும் அதுவே. காலை மாலை இருவேளையும் எவர் வீட்டில் விளக்கு ஏற்றப்படுகிறதோ அந்த வீட்டில் உள்ளவர்களின் பாவங்கள் நீங்குகின்றன. அப்படிப்பட்ட அருள் நிரம்பிய தீப லட்சுமியை வணங்குகிறேன். சுபம் கரோதி கல்யாணம் ஆரோக்யம் தனஸம்பத: சத்ரு புத்தி வினாசாய …