Tag «Thiru Avinankudi Thirumurugatrupadai»

நக்கீரதேவநாயனார் அருளிய திருமுருகாற்றுப்படை

நக்கீரதேவநாயனார் அருளிய திருமுருகாற்றுப்படை: பத்துப்பாட்டு என வழங்கப்படும் நூல்களுள் முதலில் வைத்து எண்ணப்படுவதுதிருமுருகாற்றுப்படை. மதுரையைச் சேர்ந்த நக்கீரன் என்னும் புலவரால் இது இயற்றப்பட்டது. இது கடைச்சங்கநூல்களில் ஒன்று என்பது மரபுவழிச்செய்தியாகும். இது பிற்காலத்தில்எழுந்தநூல் என்று கருதுவாருமுண்டு; எனினும், ஆய்வறிஞர்களில் பெரும்பாலானோர் கருத்து, இது சங்கநூல் என்பதேயாம். முருகப் பெருமானைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட இந்நூல் 317 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவால் ஆக்கப்பட்டுள்ளது. ஆற்றுப்படுத்தல்” என்னும் சொல் வழிப்படுத்தல் என்னும் பொருள்படும். “முருகாற்றுப்படை” எனும்போது, வீடு பெறுதற்குப் பக்குவமடைந்த ஒருவனை …

திருவாவினன்குடி திருமுருகாற்றுப்படை | Thiru Avinankudi Thirumurugatrupadai

நக்கீரதேவநாயனார் அருளிய திருமுருகாற்றுப்படை அனைத்து பாடல்களும் திருவாவினன்குடி சீரை தைஇய உ டுக்கையர் சீரொடுவலம்புரி புரையும் வானரை முடியினர்மாசற இமைக்கும் உ ருவினர் மானின்உ ரிவை தைஇய ஊன்கெடு மார்பின்என்பெழுந் தியங்கு மியாக்கையர் நன்பகற் (130) பலவுடன் கழிந்த உ ண்டியர் இகலொடுசெற்றம் நீக்கிய மனத்தின ரியாவதும்கற்றோர் அறியா அறவினர் கற்றோர்க்குத்தாம்வரம் பாகிய தலைமையர் காமமொடுகடுஞ்சினங் கடிந்த காட்சியர் இடும்பை (135) யாவதும் அறியா இயல்பினர் மேவரத்துனியில் காட்சி முனிவர் முற்புகப்புகைமுகந் தன்ன மாசில் தூவுடைமுகைவாய் அவிழ்ந்த …