Tag «thiruppugazh for pregnancy»

Thiruppugazh Song 316 – திருப்புகழ் பாடல் 316

திருப்புகழ் பாடல் 316- காஞ்சீபுரம்ராகம் – ஷண்முகப்ரியா; தாளம் – ஆதி(எடுப்பு – 1/2 இடம்) தனதனந் தத்தத் தத்தன தத்தம்தனதனந் தத்தத் தத்தன தத்தம்தனதனந் தத்தத் தத்தன தத்தம் …… தனதான செறிதரும் செப்பத் துற்பல வெற்பும்பிறிதுமங் கத்தைக் குற்றவி ருப்புஞ்சிகரிதுண் டிக்கக் கற்றத னிச்செஞ் …… சுடர்வேலும் திரள்புயங் கொத்துப் பட்டவ னைத்துந்தெளியநெஞ் சத்துப் புற்றும யக்கம்திகழ்ப்ரபஞ் சத்தைப் புற்புத மொக்கும் …… படிநாடும் அறிவறிந் தத்தற் கற்றது செப்புங்கடவுளன் பத்தர்க கச்சம றுத்தன்பருள்பவன் …

Thiruppugazh Song 315 – திருப்புகழ் பாடல் 315

திருப்புகழ் பாடல் 315 – காஞ்சீபுரம்ராகம் – தோடி; தாளம் – ஆதி(எடுப்பு – 1/2 இடம்) தனதனந் தத்தத் தத்தன தத்தம்தனதனந் தத்தத் தத்தன தத்தம்தனதனந் தத்தத் தத்தன தத்தம் …… தனதான கறையிலங் குக்ரச் சத்தித ரிக்குஞ்சரவணன் சித்தத் துக்குளொ ளிக்குங்கரவடன் கொற்றக் குக்குட வத்தன் …… தனிவீரக் கழலிடும் பத்மக் கட்செவி வெற்பன்பழநிமன் கச்சிக் கொற்றவன் மற்றுங்கடகவஞ் சிக்குக் கர்த்தனெ னச்செந் …… தமிழ்பாடிக் குறையிலன் புற்றுக் குற்றம றுக்கும்பொறைகள்நந் தற்பப் புத்தியை …

Thiruppugazh Song 329 – திருப்புகழ் பாடல் 329

திருப்புகழ் பாடல் 329 – காஞ்சீபுரம்ராகம் – பாகேஸ்ரீ; தாளம் – ஸங்கீர்ண சாபு (4 1/2) தக-1, திமி-1, தகதகிட-2 1/2 தத்தத் தனதான தத்தத் …… தனதான) அற்றைக் கிரைதேடி அத்தத் …… திலுமாசைபற்றித் தவியாத பற்றைப் …… பெறுவேனோ வெற்றிக் கதிர்வேலா வெற்பைத் …… தொளைசீலாகற்றுற் றுணர்போதா கச்சிப் …… பெருமாளே.

Thiruppugazh Song 328 – திருப்புகழ் பாடல் 328

திருப்புகழ் பாடல் 328 – காஞ்சீபுரம் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத்தனத்தத்தத் தனத்தத்தத் …… தனதான கறுக்கப்பற் றுவர்ப்பிட்டுச் சிரித்துச்சற் றுறுக்கிக்கட்பிறக்கிட்டுப் படக்கற்பித் …… திளைஞோர்தங் கழுத்தைச்சிக் கெனக்கட்டித் தனச்செப்புப் படக்குத்திட்டுருக்கிக்கற் பழிக்கப்பொற் …… பெழுகாதல் புறப்பட்டுக் களிக்கக்கற் புதர்தைப்பிட் டரக்கிப்பொற்பணிக்கட்டிற் புறத்துற்றுப் …… புணர்மாதர் பொருத்தத்தைத் தவிர்த்துச்சற் றிரக்ஷித்துப் புரப்பப்பொற்பதத்தைப்பெற் றிருக்கைக்குப் …… பெருவேனோ திறற்கொக்கைப் படக்குத்திச் செருக்கிக்கொக் கரித்துச்சக்கரிக்குப்புத் திரற்குற்றுத் …… தளைபூணச் சினத்துப்பொற் பொருப்பைப்பொட் டெழுத்தித்திக் கரித்துப்புத்திரத்தத்திற் சிரித்துற்றுப் …… பலபேய்கள் பறிக்கப்பச் …

Thiruppugazh Song 327 – திருப்புகழ் பாடல் 327

திருப்புகழ் பாடல் 327 – காஞ்சீபுரம் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத்தனத்தத்தத் தனத்தத்தத் …… தனதான கருப்பற்றிப் பருத்தொக்கத் தரைக்குற்றிட் டுருப்பெற்றுக்கருத்திற்கட் பொருட்பட்டுப் …… பயில்காலங் கணக்கிட்டுப் பிணக்கிட்டுக் கதித்திட்டுக் கொதித்திட்டுக்கயிற்றிட்டுப் பிடித்திட்டுச் …… சமனாவி பெருக்கப்புத் தியிற்பட்டுப் புடைத்துக்கக் கிளைப்பிற்பொய்ப்பிணத்தைச்சுட் டகத்திற்புக் …… கனைவோரும் பிறத்தற்சுற் றமுற்றுற்றிட் டழைத்துத்தொக் கறக்கத்துப்பிறப்புப்பற் றறச்செச்சைக் …… கழல்தாராய் பொருப்புக்கர்ப் புரக்கச்சுத் தனப்பொற்புத் தினைப்பச்சைப்புனக்கொச்சைக் குறத்தத்தைக் …… கினியோனே புரத்தைச்சுட் டெரித்துப்பற் றலர்க்குப்பொற் பதத்துய்ப்பைப்புணர்த்தப்பித் தனைக்கற்பித் …… தருள்வோனே செருக்கக்குக் …

Thiruppugazh Song 326 – திருப்புகழ் பாடல் 326

திருப்புகழ் பாடல் 326 – காஞ்சீபுரம் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத்தனத்தத்தத் தனத்தத்தத் …… தனதான கடத்தைப்பற் றெனப்பற்றிக் கருத்துற்றுக் களித்திட்டுக்கயற்கட்பொற் பிணைச்சித்ரத் …… தனமாதர் கலைக்குட்பட் டறக்கத்திச் சலித்துக்கட் டளைச்சொற்பொய்த்திரைக்குட்பட் டறச்செத்திட் …… டுயிர்போனால் எடுத்துக்கொட் டிடக்கட்டைப் படத்தெட்டத் தணற்றட்டக்கொளுத்திச்சுற் றவர்ப்பற்றற் …… றவர்போமுன் இணக்கிப்பத் திமைச்செச்சைப் பதத்தைப்பற் றுகைக்குச்சொற்றமிழ்க்கொற்றப் புகழ்செப்பித் …… திரிவேனோ அடைத்திட்டுப் புடைத்துப்பொற் பதச்சொர்க்கத் தனைச்சுற்றிட்டலைப்புப்பற் றெனச்சொற்றிட் …… டறுசூரை அடித்துச்செற் றிடித்துப்பொட் டெழப்பொர்ப்புப் படக்குத்திட்டலைத்துச்சுற் றலைத்தெற்றுக் …… கடல்மாயப் புடைத்திட்டுப் …

Thiruppugazh Song 330 – திருப்புகழ் பாடல் 330

திருப்புகழ் பாடல் 330- காஞ்சீபுரம்ராகம் – பெஹாக்; தாளம் – அங்கதாளம் (6) தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3 தத்தத் தத்தத் …… தனதான முட்டுப் பட்டுக் …… கதிதோறும்முற்றச் சுற்றிப் …… பலநாளும் தட்டுப் பட்டுச் …… சுழல்வேனைச்சற்றுப் பற்றக் …… கருதாதோ வட்டப் புட்பத் …… தலமீதேவைக்கத் தக்கத் …… திருபாதா கட்டத் தற்றத் …… தருள்வோனேகச்சிச் சொக்கப் …… பெருமாளே.

Thiruppugazh Song 308 – திருப்புகழ் பாடல் 308

திருப்புகழ் பாடல் 308 – காஞ்சீபுரம்ராகம் – நாட்டகுறிஞ்சி; தாளம் – அங்கதாளம் (8 1/2) தகதிமிதக-3, தகதகிட-2 1/2, தகதிமிதக-3 தானதனத் தனதனன …… தனதான ஈனமிகுத் துளபிறவி …… யணுகாதேயானுமுனக் கடிமையென …… வகையாக ஞானஅருட் டனையருளி …… வினைதீரநாணமகற் றியகருணை …… புரிவாயே தானதவத் தினின்மிகுதி …… பெறுவோனேசாரதியுத் தமிதுணைவ …… முருகோனே ஆனதிருப் பதிகமரு …… ளிளையோனேஆறுதிருப் பதியில்வளர் …… பெருமாளே.

Thiruppugazh Song 312 – திருப்புகழ் பாடல் 312

திருப்புகழ் பாடல் 312 – காஞ்சீபுரம் தனதனந் தத்தத் தத்தன தத்தம்தனதனந் தத்தத் தத்தன தத்தம்தனதனந் தத்தத் தத்தன தத்தம் …… தனதான கனக்ரவுஞ் சத்திற் சத்தியை விட்டன்றசுரர்தண் டத்தைச் செற்றவி தழ்ப்பங்கயனைமுன் குட்டிக் கைத்தளை யிட்டும் …… பரையாளுங் கடவுளன் புற்றுக் கற்றவர் சுற்றும்பெரியதும் பிக்கைக் கற்பக முற்றங்கரதலம் பற்றப் பெற்றவொ ருத்தன் …… ஜகதாதை புனவிளந் தத்தைக் கிச்சையு ரைக்கும்புரவலன் பத்தர்க் குத்துணை நிற்கும்புதியவன் செச்சைப் புட்பம ணக்கும் …… பலபாரப் புயனெனுஞ் சொற்கற் …