Tag «thiruppugazh for pregnancy»

Thiruppugazh Song 96 – திருப்புகழ் பாடல் 96

திருப்புகழ் பாடல் 96 – திருச்செந்தூர்ராகம் – மனோலயம்; தாளம் – ஆதி – 2 களை தந்தத் தனதன தந்தத் தனதனதந்தத் தனதன …… தனதான வஞ்சத் துடனொரு நெஞ்சிற் பலநினைவஞ்சிக் கொடியிடை …… மடவாரும் வந்திப் புதல்வரும் அந்திக் கிளைஞருமண்டிக் கதறிடு …… வகைகூர அஞ்சக் கலைபடு பஞ்சிப் புழுவுடல்அங்கிக் கிரையென …… வுடன்மேவ அண்டிப் பயமுற வென்றிச் சமன்வரும்அன்றைக் கடியிணை …… தரவேணும் கஞ்சப் பிரமனை அஞ்சத் துயர்செய்துகன்றச் சிறையிடு …… மயில்வீரா …

Thiruppugazh Song 95 – திருப்புகழ் பாடல் 95

திருப்புகழ் பாடல் 95 – திருச்செந்தூர்ராகம் – பூர்விகல்யாணி; தாளம் – திஸ்ர த்ருபுடை (7) தந்தந்தந் தந்தன தானனதந்தந்தந் தந்தன தானனதந்தந்தந் தந்தன தானன …… தனதான வஞ்சங்கொண் டுந்திட ராவணனும்பந்தென் திண்பரி தேர்கரிமஞ்சின்பண் புஞ்சரி யாமென …… வெகுசேனை வந்தம்பும் பொங்கிய தாகஎதிர்ந்துந்தன் சம்பிர தாயமும்வம்புந்தும் பும்பல பேசியு …… மெதிரேகை மிஞ்சென்றுஞ் சண்டைசெய் போதுகுரங்குந்துஞ் சுங்கனல் போலவேகுண்டுங்குன் றுங்கர டார்மர …… மதும்வீசி மிண்டுந்துங் கங்களி னாலெதகர்ந்தங்கங் கங்கர மார்பொடுமின்சந்துஞ் சிந்தநி சாசரர் …

Thiruppugazh Song 94 – திருப்புகழ் பாடல் 94

திருப்புகழ் பாடல் 94 – திருச்செந்தூர்ராகம் – சங்கரானந்தப்ரியா; தாளம் – அங்கதாளம் (9)தகிட-1 1/2, தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2 தானதன தான தானந்த தானந்ததானதன தான தானந்த தானந்ததானதன தான தானந்த தானந்த …… தனதான மூளும்வினை சேர மேல்கொண்டி டாஐந்துபூதவெகு வாய மாயங்கள் தானெஞ்சில்முடிநெறி நீதி யேதுஞ்செ யாவஞ்சி …… யதிபார மோகநினை வான போகஞ்செய் வேனண்டர்தேடஅரி தாய ஞேயங்க ளாய்நின்றமுலபர யோக மேல்கொண் டிடாநின்ற …… துளதாகி நாளுமதி …

Thiruppugazh Song 93 – திருப்புகழ் பாடல் 93

திருப்புகழ் பாடல் 93 – திருச்செந்தூர்ராகம் – மாயா மாளவ கெளளை; தாளம் – ஆதி – 2 களை தாத்தத் தத்தன தாத்தத் தத்தனதாத்தத் தத்தன …… தனதான மூப்புற் றுச்செவி கேட்பற் றுப்பெருமூச்சுற் றுச்செயல் …… தடுமாறி முர்க்கச் சொற்குரல் காட்டிக் கக்கிடமூக்குக் குட்சளி …… யிளையோடும் கோப்புக் கட்டியி னாப்பிச் செற்றிடுகூட்டிற் புக்குயி …… ரலையாமுன் கூற்றத் தத்துவ நீக்கிப் பொற்கழல்கூட்டிச் சற்றருள் …… புரிவாயே காப்புப் பொற்கிரி கோட்டிப் பற்றலர்காப்பைக் கட்டவர் …

Thiruppugazh Song 92 – திருப்புகழ் பாடல் 92

திருப்புகழ் பாடல் 92 – திருச்செந்தூர் தனன தந்த தந்த தனன தந்த தந்ததனன தந்த தந்த …… தனதான முலைமு கந்தி மிர்ந்த கலவை யுந்து லங்குமுறுவ லுஞ்சி வந்த …… கனிவாயும் முருக விழ்ந்து திர்ந்த மலர்க ளுஞ்ச ரிந்தமுகிலு மின்ப சிங்கி …… விழிவேலும் சிலைமு கங்க லந்த திலத முங்கு ளிர்ந்ததிருமு கந்த தும்பு …… குறுவேர்வும் தெரிய வந்து நின்ற மகளிர் பின்சு ழன்றுசெயல ழிந்து ழன்று …… திரிவேனோ …

Thiruppugazh Song 91 – திருப்புகழ் பாடல் 91

திருப்புகழ் பாடல் 91 – திருச்செந்தூர்ராகம் – செஞ்சுருட்டி; ஡ளம் – அங்கதாளம் (7 1/2)தகிட-1 1/2, தகதகிட-2 1/2, தகதிமி-2, தகிட-1 1/2) தந்ததன தான தானத் தானதந்ததன தான தானத் தானதந்ததன தான தானத் தான …… தனதானா முந்துதமிழ் மாலை கோடிக் கோடிசந்தமொடு நீடு பாடிப் பாடிமுஞ்சர்மனை வாசல் தேடித் தேடி …… யுழலாதே முந்தைவினை யேவ ராமற் போகமங்கையர்கள் காதல் தூரத் தேகமுந்தடிமை யேனை யாளத் தானு …… முனைமீதே திந்திதிமி …

Thiruppugazh Song 90 – திருப்புகழ் பாடல் 90

திருப்புகழ் பாடல் 90 – திருச்செந்தூர் தனனாதன தனனந் தாத்ததனனாதன தனனந் தாத்ததனனாதன தனனந் தாத்த …… தனதான முகிலாமெனு மளகங் காட்டிமதிபோலுயர் நுதலுங் காட்டிமுகிழாகிய நகையுங் காட்டி …… அமுதூறு மொழியாகிய மதுரங் காட்டிவிழியாகிய கொடியுங் காட்டிமுகமாகிய கமலங் காட்டி …… மலைபோலே வகையாமிள முலையுங் காட்டியிடையாகிய கொடியுங் காட்டிவளமானகை வளையுங் காட்டி …… யிதமான மணிசேர்கடி தடமுங் காட்டிமிகவேதொழி லதிகங் காட்டுமடமாதர்கள் மயலின் சேற்றி …… லுழல்வேனே நகையால்மத னுருவந் தீத்தசிவனாரருள் சுதனென் றார்க்குநலநேயரு …

Thiruppugazh Song 89 – திருப்புகழ் பாடல் 89

திருப்புகழ் பாடல் 89 – திருச்செந்தூர் தாந்தாத்தந் தான தந்தனதாந்தாத்தந் தான தந்தனதாந்தாத்தந் தான தந்தன …… தனதான மான்போற்கண் பார்வை பெற்றிடுமூஞ்சாற்பண் பாடு மக்களைவாய்ந்தாற்பொன் கோடு செப்பெனு …… முலைமாதர் வாங்காத்திண் டாடு சித்திரநீங்காச்சங் கேத முக்கியவாஞ்சாற்செஞ் சாறு மெய்த்திடு …… மொழியாலே ஏன்காற்பங் காக நற்புறுபூங்காற்கொங் காரு மெத்தையில்ஏய்ந்தாற்பொன் சாரு பொற்பண …… முதல்நீதா ஈந்தாற்கன் றோர மிப்பெனஆன்பாற்றென் போல செப்பிடும்ஈண்டாச்சம் போக மட்டிக …… ளுறவாமோ கான்பாற்சந் தாடு பொற்கிரிதூம்பாற்பைந் தோளி கட்கடைகாண்பாற்றுஞ் …

Thiruppugazh Song 88 – திருப்புகழ் பாடல் 88

திருப்புகழ் பாடல் 88 – திருச்செந்தூர் தான தானன தந்தன தந்தனதான தானன தந்தன தந்தனதான தானன தந்தன தந்தன …… தனதானா மாய வாடைதி மிர்ந்திடு கொங்கையில்மூடு சீலைதி றந்தம ழுங்கிகள்வாசல் தொறுந டந்துசி ணுங்கிகள் …… பழையோர்மேல் வால நேசநி னைந்தழு வம்பிகள்ஆசை நோய்கொள்ம ருந்திடு சண்டிகள்வாற பேர்பொருள் கண்டுவி ரும்பிக …… ளெவரேனும் நேய மேகவி கொண்டுசொல் மிண்டிகள்காசி லாதவர் தங்களை யன்பறநீதி போலநெ கிழ்ந்தப றம்பிக …… ளவர்தாய்மார் நீலி நாடக …