Thiruppugazh Song 203 – திருப்புகழ் பாடல் 203
திருப்புகழ் பாடல் 203 – சுவாமி மலைராகம் – நாட்டகுறிஞ்சி ; தாளம் – அங்கதாளம் (8 1/2)தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தக, தகிட-1 1/2, தகதிமி-2 தானான தனதனத் தான தனதனதானான தனதனத் தான தனதனதானான தனதனத் தான தனதன …… தந்ததான ஆனாத பிருதிவிப் பாச நிகளமும்மாமாய விருளுமற் றேகி பவமெனவாகாச பரமசிற் சோதி பரையைய …… டைந்துளாமே ஆறாறி னதிகமக் க்ராய மநுதினம்யோகீச ரெவருமெட் டாத பரதுரியாதீத மகளமெப் போது முதயம …