Tag «thiruppugazh for success»

Thiruppugazh Song 278 – திருப்புகழ் பாடல் 278

திருப்புகழ் பாடல் 278 – திருத்தணிகைராகம் – சிந்துபைரவி ; தாளம் – கண்டஜம்பை (8) தனத்த தத்தனத் …… தனதான நினைத்த தெத்தனையிற் …… றவறாமல்மிலைத்த புத்திதனைப் …… பிரியாமற் கனத்த தத்துவமுற் …… றழியாமற்கதித்த நித்தியசித் …… தருள்வாயே மனித்தர் பத்தர்தமக் …… கெளியோனேமதித் முத்தமிழிற் …… பெரியோனே செனித்த புத்திரரிற் …… சிறியோனேதிருத்த ணிப்பதியிற் …… பெருமாளே.

Thiruppugazh Song 276- திருப்புகழ் பாடல் 276

திருப்புகழ் பாடல் 276 – திருத்தணிகை தனத்த தத்தன தனதன தனதனதனத்த தத்தன தனதன தனதனதனத்த தத்தன தனதன தனதன …… தனதான தொடத்து ளக்கிகள் அபகட நினைவிகள்குருட்டு மட்டைகள் குமரிகள் கமரிகள்சுதைச்சி றுக்கிகள் குசலிக ளிசலிகள் …… முழுமோசந் துறுத்த மட்டைகள் அசடிகள் கசடிகள்முழுப்பு ரட்டிகள் நழுவிகள் மழுவிகள்துமித்த மித்திரர் விலைமுலை யினவலை …… புகுதாமல் அடைத்த வர்க்கியல் சரசிகள் விரசிகள்தரித்த வித்ரும நிறமென வரவுடனழைத்து சக்கிர கிரிவளை படிகொடு …… விளையாடி அவத்தை தத்துவ …

Thiruppugazh Song 275- திருப்புகழ் பாடல் 275

திருப்புகழ் பாடல் 275 – திருத்தணிகைராகம் – சுப பந்துவராளி; தாளம் – சதுஸ்ர ஏகம் (4 களை) (16) தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1 தத்தனாத் தனன தத்தனாத் தனனதத்தனாத் தனன …… தனதான தொக்கறாக் குடில சுத்தமேற் றசுகதுக்கமாற் கடமு …… மலமாயை துற்றகாற் பதலை சொற்படாக் குதலைதுப்பிலாப் பலச …… மயநூலைக் கைக் கொளாக் கதறு கைக்கொளாக் கையவலப்புலாற் றசைகு …… ருதியாலே கட்டுகூட் டருவ ருப்புவேட் டுழலசட்டவாக் கழிவ …… …

Thiruppugazh Song 274 – திருப்புகழ் பாடல் 274

திருப்புகழ் பாடல் 274 – திருத்தணிகைராகம் – பெஹாக்; தாளம் – ஆதி – திஸ்ர நடை (12)(எடுப்பு – அதீதம்) தத்தா தத்தா தத்தா தத்தாதத்தா தனனத் …… தனதான துப்பா ரப்பா டற்றீ மொய்க்கால்சொற்பா வெளிமுக் …… குணமோகம் துற்றா யப்பீ றற்றோ லிட்டேசுற்றா மதனப் …… பிணிதோயும் இப்பா வக்கா யத்தா சைப்பாடெற்றே யுலகிற் …… பிறவாதே எத்தார் வித்தா ரத்தே கிட்டாஎட்டா அருளைத் …… தரவேணும் தப்பா மற்பா டிச்சே விப்பார்தத்தாம் …

Thiruppugazh Song 273- திருப்புகழ் பாடல் 273

திருப்புகழ் பாடல் 273 – திருத்தணிகை தனத்த தானன தத்தன தத்தனதனத்த தானன தத்தன தத்தனதனத்த தானன தத்தன தத்தன …… தனதான திருட்டு நாரிகள் பப்பர மட்டைகள்வறட்டு மோடியி னித்தந டிப்பவர்சிறக்க மேனியு லுக்கிம டக்குகண் …… வலையாலே திகைத்து ளாவிக ரைத்தும னத்தினில்இதத்தை யோடவி டுத்தும யக்கிடுசிமிட்டு காமவி தத்திலு முட்பட …… அலைவேனோ தரித்து நீறுபி தற்றிடு பித்தனுமிதத்து மாகுடி லைப்பொருள் சொற்றிடுசமர்த்த பாலஎ னப்புகழ் பெற்றிடு …… முருகோனே சமப்ர வீணம …

Thiruppugazh Song 271- திருப்புகழ் பாடல் 271

திருப்புகழ் பாடல் 271 – திருத்தணிகை தனன தனனத் தனன தனனத்தனன தனனத் …… தனதான சொரியு முகிலைப் பதும நிதியைச்சுரபி தருவைச் …… சமமாகச் சொலியு மனமெட் டனையு நெகிழ்விற்சுமட ரருகுற் …… றியல்வாணர் தெரியு மருமைப் பழைய மொழியைத்திருடி நெருடிக் …… கவிபாடித் திரியு மருள்விட் டுனது குவளைச்சிகரி பகரப் …… பெறுவேனோ கரிய புருவச் சிலையும் வளையக்கடையில் விடமெத் …… தியநீலக் கடிய கணைபட் டுருவ வெருவிக்கலைகள் பலபட் …… டனகானிற் குரிய …

Thiruppugazh Song 261- திருப்புகழ் பாடல் 261

திருப்புகழ் பாடல் 261 – திருத்தணிகை தனதனத் தனதனத் தனதனத் தனதனத்தனதனத் தனதனத் …… தனதான கிறிமொழிக் கிருதரைப் பொறிவழிச் செறிஞரைக்கெடுபிறப் பறவிழிக் …… கிறபார்வைக் கெடுமடக் குருடரைத் திருடரைச் சமயதர்க்கிகள்தமைச் செறிதலுற் …… றறிவேதும் அறிதலற் றயர்தலுற் றவிழ்தலற் றருகலுற்றறவுநெக் கழிகருக் …… கடலு஡டே அமிழ்தலற் றெழுதலுற் றுணர்நலத் துயர்தலுற்றடியிணைக் கணுகிடப் …… பெறுவேனோ பொறியுடைச் செழியன்வெப் பொழிதரப் பறிதலைப்பொறியிலச் சமணரத் …… தனைபேரும் பொடிபடச் சிவமணப் பொடிபரப் பியதிருப்புகலியிற் கவுணியப் …… புலவோனே தறிவளைத் …

Thiruppugazh Song 268 – திருப்புகழ் பாடல் 268

திருப்புகழ் பாடல் 268 – திருத்தணிகைராகம் – நாதநாமக்ரியா; தாளம் – அங்கதாளம் (7 1/2)தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2 தந்து தானன தனதன தனதனதந்து தானன தனதன தனதனதந்து தானன தனதன தனதன …… தனதான கொந்து வார்குர வடியினு மடியவர்சிந்தை வாரிஜ நடுவினு நெறிபலகொண்ட வேதநன் முடியினு மருவியா …… குருநாதா கொங்கி லேர்தரு பழநியி லறுமுகசெந்தில் காவல தணிகையி லிணையிலிகொந்து காவென மொழிதர வருசம …… யவிரோத தந்த்ர வாதிகள் பெறவரி …

Thiruppugazh Song 267 – திருப்புகழ் பாடல் 267

திருப்புகழ் பாடல் 267 – திருத்தணிகை தானா தனத்ததன தானா தனத்ததனதானா தனத்ததன …… தனதான கூர்வேல் பழித்தவிழி யாலே மருட்டிமுலைகோடா லழைத்துமல …… ரணைமீதே கோபா விதழ்ப்பருக மார்போ டணைத்துகணைகோல்போல் சுழற்றியிடை …… யுடைநாணக் கார்போல் குழற்சரிய வேவா யதட்டியிருகாதோ லையிற்றுவிழ …… விளையாடுங் காமா மயர்க்கியர்க ளூடே களித்துநமகானு஡ ருறைக்கலக …… மொழியாதோ வீராணம் வெற்றிமுர சோடே தவிற்றிமிலைவேதா கமத்தொலிகள் …… கடல்போல வீறாய் முழக்கவரு சூரா ரிறக்கவிடும்வேலா திருத்தணியி …… லுறைவோனே மாரோ …