Tag «thiruppugazh for wealth»

Thiruppugazh Song 231 – திருப்புகழ் பாடல் 231

திருப்புகழ் பாடல் 231 – சுவாமி மலை தனன தான தனன தந்த, தனன தான தனன தந்ததனன தான தனன தந்த …… தனதான முறுகு காள விடம யின்ற இருகண் வேலி னுளம யங்கிமுளரி வேரி முகைய டர்ந்த …… முலைமீதே முழுகு காதல் தனைம றந்து பரம ஞான வொளிசி றந்துமுகமொ ராறு மிகவி ரும்பி …… அயராதே அறுகு தாளி நறைய விழ்ந்த குவளை வாச மலர்க ரந்தைஅடைய வாரி மிசைபொ …

Thiruppugazh Song 230 – திருப்புகழ் பாடல் 230

திருப்புகழ் பாடல் 230 – சுவாமி மலைதனனா தனத்த தனனா தனத்ததனனா தனத்த …… தனதான மருவே செறித்த குழலார் மயக்கிமதனா கமத்தின் …… விரகாலே மயலே யெழுப்பி யிதழே யருத்தமலைபோல் முலைக்கு …… ளுறவாகிப் பெருகாத லுற்ற தமியேனை நித்தல்பிரியாது பட்ச …… மறவாதே பிழையே பொறுத்து னிருதாளி லுற்றபெருவாழ்வு பற்ற …… அருள்வாயே குருவா யரற்கு முபதேசம் வைத்தகுகனே குறத்தி …… மணவாளா குளிர்கா மிகுத்த வளர்பூக மெத்துகுடகா விரிக்கு …… மிளையோனே திருமால் …

Thiruppugazh Song 229 – திருப்புகழ் பாடல் 229

திருப்புகழ் பாடல் 229 – சுவாமி மலை தனன தான தத்த தனன தான தத்ததனன தான தத்த …… தனதான மகர கேத னத்த னுருவி லானெ டுத்துமதுர நாணி யிட்டு …… நெறிசேர்வார் மலைய வேவ ளைத்த சிலையி னு஡டோ ளித்தவலிய சாய கக்கண் …… மடமாதர் இகழ வாச முற்ற தலையெ லாம்வெ ளுத்துஇளமை போயொ ளித்து …… விடுமாறு இடைவி டாதெ டுத்த பிறவி வேர றுத்துனினிய தாள ளிப்ப …… …

Thiruppugazh Song 227 – திருப்புகழ் பாடல் 227

திருப்புகழ் பாடல் 227 – சுவாமி மலை தனதான தத்ததன தனதான தத்ததனதனதான தத்ததன …… தனதான பலகாதல் பெற்றிடவு மொருநாழி கைக்குளொருபலனேபெ றப்பரவு …… கயவாலே பலபேரை மெச்சிவரு தொழிலேசெ லுத்தியுடல்பதறாமல் வெட்கமறு …… வகைகூறி விலகாத லச்சைதணி மலையாமு லைச்சியர்கள்வினையேமி குத்தவர்கள் …… தொழிலாலே விடமேகொ டுத்துவெகு பொருளேப றித்தருளும்விலைமாதர் பொய்க்கலவி …… யினிதாமோ மலையேயெ டுத்தருளு மொருவாள ரக்கனுடல்வடமேரெ னத்தரையில் …… விழவேதான் வகையாவி டுத்தகணை யுடையான்ம கிழ்ச்சிபெறுமருகாக டப்பமல …… ரணிமார்பா …

Thiruppugazh Song 228 – திருப்புகழ் பாடல் 228

திருப்புகழ் பாடல் 228 – சுவாமி மலைராகம் – காபி, தாளம் – மிஸ்ரசாபு (3 1/2)தகிட-1 1/2, தகதிமி 2 தான தனதன தான தனதனதான தனதன …… தனதான பாதி மதிநதி போது மணிசடைநாத ரருளிய …… குமரேசா பாகு கனிமொழி மாது குறமகள்பாதம் வருடிய …… மணவாளா காது மொருவிழி காக முறஅருள்மாய னரிதிரு …… மருகோனே கால னெனையணு காம லுனதிருகாலில் வழிபட …… அருள்வாயே ஆதி யயனொடு தேவர் சுரருலகாளும் …

Thiruppugazh Song 226 – திருப்புகழ் பாடல் 226

திருப்புகழ் பாடல் 226- சுவாமி மலைதனதன தானன, தனதன தானனதனதன தானன …… தனதான பரவரி தாகிய வரையென நீடியபணைமுலை மீதினி …… லுருவான பணிகளு லாவிட இழையிடை சாய்தருபயிலிகள் வாள்விழி …… அயிலாலே நிரவரி யோடியல் குழல்களி னாண்மலர்நிரைதரு மூரலி …… னகைமீது நிலவியல் சேர்முக மதிலுயர் மாமயல்நிலையெழ வேயலை …… வதுவாமோ அரவணை யார்குழை பரசிவ ஆரணஅரனிட பாகம …… துறைசோதி அமையுமை டாகினி திரிபுரை நாரணிஅழகிய மாதருள் …… புதல்வோனே குரவணி பூஷண …

Thiruppugazh Song 225 – திருப்புகழ் பாடல் 225

திருப்புகழ் பாடல் 225- சுவாமி மலைராகம் – ஹம்ஸாநந்தி; தாளம் – ஆதி தனதன தனதன …… தனதான நிறைமதி முகமெனு …… மொளியாலேநெறிவிழி கணையெனு …… நிகராலே உறவுகொள் மடவர்க …… ளுறவாமோஉனதிரு வடிவியினி …… யருள்வாயே மறைபயி லரிதிரு …… மருகோனேமருவல ரசுரர்கள் …… குலகாலா குறமகள் தனைமண …… மருள்வோனேகுருமலை மருவிய …… பெருமாளே.

Thiruppugazh Song 224 – திருப்புகழ் பாடல் 224

திருப்புகழ் பாடல் 224 – சுவாமி மலை தனதன தான தந்த தனதன தான தந்ததனதன தான தந்த …… தனதான நிலவினி லேயி ருந்து வகைமல ரேதெ ரிந்துநிறைகுழல் மீத ணிந்து …… குழைதாவும் நிகரறு வேலி னங்கள் வரிதர வாச கங்கள்நினைவற வேமொ ழிந்து …… மதனு஡லின் கலபம னோக ரங்க ளளவற வேபு ரிந்துகனியித ழேய ருந்தி …… யநுராகக் கலவியி லேமு யங்கி வனிதையர் பால்ம யங்குகபடனை யாள வுன்ற …… …

Thiruppugazh Song 223 – திருப்புகழ் பாடல் 223

திருப்புகழ் பாடல் 223 – சுவாமி மலைராகம் – யதுகுல காம்போதி; தாளம் – அங்கதாளம் (5 1/2)தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2 தானான தான தத்த தானான தான தத்ததானான தான தத்த …… தனதான நாவேறு பாம ணத்த பாதார மேநி னைத்துநாலாறு நாலு பற்று …… வகையான நாலாரு மாக மத்தி னுலாய ஞான முத்திநாடோ று நானு ரைத்த …… நெறியாக நீவேறெ னாதி ருக்க நான்வேறெ னாதி …