Thiruppugazh Song 213 – திருப்புகழ் பாடல் 213
திருப்புகழ் பாடல் 213 – சுவாமி மலை தனதனன தனதனன தனனா தனத்ததனதனதனன தனதனன தனனா தனத்ததனதனதனன தனதனன தனனா தனத்ததன …… தனதான குமரகுரு பரமுருக குகனே குறச்சிறுமிகணவசர வணநிருதர் கலகா பிறைச்சடையர்குருவெனந லுரையுதவு மயிலா எனத்தினமு …… முருகாதே குயில்மொழிநன் மடவியர்கள் விழியா லுருக்குபவர்தெருவிலத வரதமன மெனவே நடப்பர்நகைகொளுமவர்க ளுடைமைமன முடனே பறிப்பவர்க …… ளனைவோரும் தமதுவச முறவசிய முகமே மினுக்கியர்கள்முலையிலுறு துகில்சரிய நடுவீதி நிற்பவர்கள்தனமிலியர் மனமுறிய நழுவா வுழப்பியர்கண் …… வலையாலே சதிசெய்தவ …