நாற்பது நாட்கள் நோன்பிருந்தேன் | Narpathu Natkal Nonbirunthein unai – Lord Ayyappa Songs

நாற்பது நாட்கள் நோன்பிருந்தேன் நாற்பது நாட்கள் நோன்பிருந்தேன் உனை பார்ப்பது பலன் எனப் பணிந்து வந்தேன் (2) நாள்தோறும் நின்னையே நினைந்திருந்தேன் நாள்தோறும் நின்னையே நினைந்திருந்தேன் உன் நாமமே துணை என நடந்து வந்தேன் உன் நாமமே துணை என நடந்து வந்தேன் (நாற்பது நாட்கள்) சுவாமியே சரணம் ஐயப்பா நின் சன்னதி இன்பமே மெய்யப்பா சுவாமியே சரணம் ஐயப்பா நின் சன்னதி இன்பமே மெய்யப்பா காப்பது நின்னடி கமல மலர் நினைக் காண்பது நல்லக் காலமன்றோ …