Tag «varahi mantra to remove negativity»

நோய் தீர்க்கும் வாராஹி மந்திரம் | Noi Theerkum Varahi Manthiram

நோய் தீர்க்கும் வாராஹி மந்திரம் | Noi Theerkum Varahi Manthiram தீராத நோய் தீர்க்கும் இந்த வாராஹி மந்திரத்தை தினமும் வாராகி அன்னையை நினைத்து மனதார சொல்லிவர நாள் பட்ட நோய்களும், தீராத நீண்ட நாள் நோய்களும் நீங்கி நல்ல ஆரோக்கியம் கிட்டும். ஓம் பட் பட் ம்ருத்ய ரூபேபட் பட் கால ரூபேபட் பட் அஸ்த்ர வாராஹிஹூம்பட் ஸ்வாஹா