Tag «varahi pooja at home»

வாராஹி அம்மனை எப்படி வழிபட வேண்டும்? | How to Worship Goddess Varahi?

வாராஹி அம்மனை எப்படி வழிபட வேண்டும்? | How to Worship Goddess Varahi? வாராஹிக்கு உரிய திசையாக வட திசை கருதப்படுகிறது. வாராஹியை வழிபடுபவர்கள், வீட்டில் தினமும் ஒரு அகல் விளக்கு ஏற்றி வைத்து, அந்த விளக்கில் வாராஹி அம்மன் இருப்பதாக நினைத்து வழிபட வேண்டும். வழிபாட்டின் போது வாராஹிக்கு விருப்பமான நீலம், சிவப்பு, மஞ்சள் நிற உடைகளை உடுத்தி வழிபடுவது, மிகவும் சிறப்பான பலனை தரும்