Tag «vinayagar songs tamil»

Thantham Oru Thantham

தந்தம் ஒரு தந்தம். தந்தம் ஒரு தந்தம். கண்டோம் தந்தது சிவலிங்கம் -என்றும் ஏக தந்தம் எங்கள்.சொந்தமே -ஐயா ஏகரட்சம் உன்னால் ஏற்றமே …(1) உந்தன் அங்கம் பேரண்டம் அதிலே அண்டும் உயிர்குலமே -(2) வெள்ளெருக்கு சூடும் தெய்வமே கணநாதம் உள்ளிருக்கும் நாங்கள். ஷேம்மே .(தந்தம் … தெருமுனையோரம் ்தரிசனம். ஆகிடும் எளியவன் இனியவன் ஐயா. நீதானே அரண்மனை மாடமும் அருகம்புல் மேடையும் ஒன்றென நின்றது கணபதி நீதானே கதி கதி என்றதும் கணபதி சேருமே துதிப்பவர் …