Tag «What is the benefit of Laxmi Stotra?»

Veera Lakshmi Stotram | வீர லட்சுமி துதி

Veera Lakshmi Stotram | வீர லட்சுமி துதி யா தேவி ஸர்வ பூதேஷூ த்ரூதிரு ரூபேண ஸம்ஸ்த்திதாநமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம எந்த தேவியானவள் எல்லா உயிர்களிடத்தும் வீரம், வெற்றியின் அம்சமாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

Dhana Lakshmi Stotram | தன லட்சுமி துதி

Dhana Lakshmi Stotram | தன லட்சுமி துதி யா தேவி ஸர்வ பூதேஷூ புஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதாநமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் செல்வத்தின் வடிவாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன்! வணங்குகிறேன்! வணங்குகிறேன்!