Thiruppugazh Song 317 – திருப்புகழ் பாடல் 317
திருப்புகழ் பாடல் 317- காஞ்சீபுரம் தனதனந் தத்தத் தத்தன தத்தம்தனதனந் தத்தத் தத்தன தத்தம்தனதனந் தத்தத் தத்தன தத்தம் …… தனதான அரியயன் புட்பிக் கக்குழு மிக்கொண்டமரர்வந் திக்கத் தட்டுரு வச்சென்றவுணரங் கத்தைக் குத்திமு றித்தங் …… கொருகோடி அலகைநின் றொத்தித் தித்திய றுத்தும்பலவியங் கொட்டச் சக்கடி கற்றந்தரியுடன் பற்றிக் குச்சரி மெச்சும் …… படிபாடிப் பரிமுகங் கக்கச் செக்கண் விழித்தும்பவுரிகொண் டெட்டுத் திக்கையு டைத்தும்படுகளம் புக்குத் தொக்குந டிக்கும் …… படிமோதிப் படைபொருஞ் சத்திப் பத்மநி …