திருப்புகழ் பாடல் 19 – Thiruppugazh Song 19 – வடத்தை மிஞ்சிய: Vadaththai Minjiya
திருப்புகழ் பாடல் 19 – திருப்பரங்குன்றம் தனத்த தந்தன தனதன தனதனதனத்த தந்தன தனதன தனதனதனத்த தந்தன தனதன தனதன …… தனதான வடத்தை மிஞ்சிய புளகித வனமுலைதனைத்த றந்தெதிர் வருமிளை ஞர்களுயிர்மயக்கி ஐங்கணை மதனனை ஒருஅரு …… மையினாலே வருத்தி வஞ்சக நினைவொடு மெலமெலநகைத்து நண்பொடு வருமிரும் எனஉரைவழுத்தி அங்கவ ரொடுசரு வியுமுடல் …… தொடுபோதே விடத்தை வென்றிடு படைவிழி கொடுமுளமருட்டி வண்பொருள் கவர்பொழு தினில்மயல்விருப்பெ னும்படி மடிமிசை யினில்விழு …… தொழில்தானே விளைத்தி டும்பல …