Thiruppugazh Song 259 – திருப்புகழ் பாடல் 259
திருப்புகழ் பாடல் 259 – திருத்தணிகைராகம் – கானடா; தாளம் – அங்கதாளம் (11 1/2)தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2 தனத்த தத்தனத் தந்த தாத்தன …… தந்ததான கனைத்த திர்க்குமிப் பொங்கு கார்க்கட …… லொன்றினாலேகறுத்த றச்சிவத் தங்கி வாய்த்தெழு …… திங்களாலே தனிக்க ருப்புவிற் கொண்டு வீழ்த்தச …… ரங்களாலேதகைத்தொ ருத்தியெய்த் திங்கு யாக்கைச …… ழங்கலாமோ தினைப்பு னத்தினைப் பண்டு காத்தம …… …