Tag «அவனிதனிலே பிறந்து பாடல் வரிகள்»

Thiruppugazh Song 303 – திருப்புகழ் பாடல் 303

திருப்புகழ் பாடல் 303 – குன்றுதோறாடல்ராகம் – பூர்வி கல்யாணி ; தாளம் – அங்கதாளம் (8) தகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2 தனனந் தனன தந்த …… தனதான அதிருங் கழல்ப ணிந்து …… னடியேனுன்அபயம் புகுவ தென்று …… நிலைகாண இதயந் தனிலி ருந்து …… க்ருபையாகிஇடர்சங் கைகள்க லங்க …… அருள்வாயே எதிரங் கொருவ ரின்றி …… நடமாடும்இறைவன் தனது பங்கி …… லுமைபாலா பதியங் கிலுமி ருந்து …… விளையாடிப்பலகுன் …

Thiruppugazh Song 302 – திருப்புகழ் பாடல் 302

திருப்புகழ் பாடல் 302 – குன்றுதோறாடல்ராகம் – ஹம்ஸத்வனி; தாளம் – கண்டத்ருவம் (17)(எடுப்பு – /5/5 0 /5) தத்ததன தத்ததன தத்ததன தத்ததனதத்ததன தத்த தனதான வெற்றிசெய வுற்றகழை விற்குதைவ ளைத்துமதன்விட்டகணை பட்ட …… விசையாலே வெட்டவெளி யிற்றெருவில் வட்டபணை யிற்கனல்விரித்தொளிப ரப்பு …… மதியாலே பற்றிவசை கற்றபல தத்தையர்த மக்குமிசைபட்டதிகி ரிக்கு …… மழியாதே பத்தியையெ னக்கருளி முத்தியைய ளித்துவளர்பச்சைமயி லுற்று …… வரவேணும் நெற்றிவிழி பட்டெரிய நட்டமிடு முத்தமர்நினைக்குமன மொத்த …… …

Thiruppugazh Song 301 – திருப்புகழ் பாடல் 301

திருப்புகழ் பாடல் 301 – திருத்தணிகை தனத்தன தானம் தனத்தன தானம்தனத்தன தானம் …… தனதான வினைக்கின மாகுத் தனத்தினர் வேளம்பினுக்கெதி ராகும் …… விழிமாதர் மிகப்பல மானந் தனிற்புகு தாவெஞ்சமத்திடை போய்வந் …… துயர்மூழ்கிக் கனத்தவி சாரம் பிறப்படி தோயுங்கருக்குழி தோறுங் …… கவிழாதே கலைப்புல வோர்பண் படைத்திட வோதுங்கழற்புக ழோதுங் …… கலைதாராய் புனத்திடை போய்வெஞ் சிலைக்குற வோர்வஞ்சியைப்புணர் வாகம் …… புயவேளே பொருப்பிரு கூறும் படக்கடல் தானும்பொருக்கெழ வானும் …… புநக்முளச் சினத்தொடு …

Thiruppugazh Song 300 – திருப்புகழ் பாடல் 300

திருப்புகழ் பாடல் 300 – திருத்தணிகை தானத்தன தானன தந்தனதானத்தன தானன தந்தனதானத்தன தானன தந்தன …… தனதான வாருற்றெழு பூண்முலை வஞ்சியர்காருற்றெழு நீள்குழல் மஞ்சியர்வாலக்குயில் போல்மொழி கொஞ்சியர் …… தெருமீதே மாணுற்றெதிர் மோகன விஞ்சையர்சேலுற்றெழு நேர்விழி விஞ்சியர்வாகக்குழை யாமப ரஞ்சியர் …… மயலாலே சீருற்றெழு ஞானமு டன்கல்விநேரற்றவர் மால்கொடு மங்கியெசேருற்றறி வானத ழிந்துயி …… ரிழவாமுன் சேவற்கொடி யோடுசி கண்டியின்மீதுற்றறி ஞோர்புகழ் பொங்கியதேசுக்கதிர் கோடியெ னும்பத …… மருள்வாயே போருற்றிடு சூரர்சி ரங்களைவீரத்தொடு பாரில ரிந்தெழுபூதக்கொடி …

Thiruppugazh Song 299 – திருப்புகழ் பாடல் 299

திருப்புகழ் பாடல் 299 – திருத்தணிகைராகம் – காபி ; தாளம் – அங்கதாளம் (5 1/2)(எடுப்பு – அதீதம்) தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2 தனத்ததன தனதான தனத்ததன தனதானதனத்ததன தனதான …… தனதான வரிக்கலையி னிகரான விழிக்கடையி லிளைஞோரைமயக்கியிடு மடவார்கள் …… மயலாலே மதிக்குளறி யுளகாசு மவர்க்குதவி மிடியாகிவயிற்றிலெரி மிக்முள …… அதனாலே ஒருத்தருட னுறவாகி ஒருத்தரொடு பகையாகிஒருத்தர்தமை மிகநாடி …… யவரோடே உணக்கையிடு படுபாவி எனக்குனது கழல்பாடஉயர்ச்சிபெறு குணசீல …… மருள்வாயே விரித்தருண …

Thiruppugazh Song 297 – திருப்புகழ் பாடல் 297

திருப்புகழ் பாடல் 297 – திருத்தணிகை தந்தந் தனதன தந்தந் தனதனதந்தந் தனதன …… தனதான வங்கம் பெறுகட லெங்கும் பொருதிரைவந்துந் தியதிரு …… மதனாலே வஞ்சம் பெறுதிட நெஞ்சன் தழலுறவஞ்சம் பதும்விடு …… மதனாலே பங்கம் படுமென் தங்கந் தனிலுதிபண்பொன் றியவொரு …… கொடியான பஞ்சொன் றியமயில் நெஞ்சொன் றியெயழல்பொன்றுந் தனிமையை …… நினையாயோ தெங்கந் திரளுட னெங்குங் கதலிகள்சென்றொன் றியபொழி …… லதனு஡டே தெந்தெந் தெனதென என்றண் டுறஅளிநின்றுந் திகழ்வொடு …… மயிலாடப் பொங்குஞ் …

Thiruppugazh Song 298 – திருப்புகழ் பாடல் 298

திருப்புகழ் பாடல் 298 – திருத்தணிகை தத்தனாத் தனன தத்தனாத் தனனதத்தனாத் தனன …… தனதான வட்டவாட் டனம னைச்சிபாற் குதலைமக்கள்தாய்க் கிழவி …… பதிநாடு வைத்ததோட் டமனை யத்தமீட் டுபொருள்மற்றகூட் டமறி …… வயலாக முட்டவோட் டிமிக வெட்டுமோட் டெருமைமுட்டர்பூட் டியெனை …… யழையாமுன் முத்திவீட் டணுக முத்தராக் கசுருதிக்குராக் கொளிரு …… கழல்தாராய் பட்டநாற் பெரும ருப்பினாற் கரஇபத்தின்வாட் பிடியின் …… மணவாளா பச்சைவேய்ப் பணவை கொச்சைவேட் டுவர்பதிச்சிதோட் புணர்த …… ணியில்வேளே எட்டுநாற் …

Thiruppugazh Song 296 – திருப்புகழ் பாடல் 296

திருப்புகழ் பாடல் 296 – திருத்தணிகை தனதனன தனதனன தத்தத்த தத்ததனதனதனன தனதனன தத்தத்த தத்ததனதனதனன தனதனன தத்தத்த தத்ததன …… தனதான மொகுமொகென நறைகொண்மலர் வற்கத்தி லற்புடையமுளரிமயி லனையவர்கள் நெய்த்துக்க றுத்துமழைமுகிலனைய குழல்சரிய வொக்கக்க னத்துவள …… ரதிபார முலைபுளக மெழவளைகள் சத்திக்க முத்தமணிமுறுவலிள நிலவுதர மெத்தத்த வித்தசிலமொழிபதற விடைதுவள வட்டச்சி லைப்புருவ …… இணைகோட அகில்மிருக மதசலிலம் விட்டுப்ப ணித்தமலரமளிபட வொளிவிரவு ரத்நப்ர பைக்குழையொடமர்பொருத நெடியவிழி செக்கச்சி வக்கமர …… மதநீதி அடல்வடிவு நலமிதனில் …

Thiruppugazh Song 292 – திருப்புகழ் பாடல் 292

திருப்புகழ் பாடல் 292 – திருத்தணிகை தனன தனதன தனதன தனதனதனன தனதன தனதன தனதனதனன தனதன தனதன தனதன …… தனதான முகிலு மிரவியு முழுகதிர் தரளமுமுடுகு சிலைகொடு கணைவிடு மதனனுமுடிய வொருபொரு ளுதவிய புதல்வனு …… மெனநாடி முதிய கனனென தெய்வதரு நிகரெனமுதலை மடுவினி லதவிய புயலெனமுகமு மறுமுக முடையவ னிவனென …… வறியோரைச் சகல பதவியு முடையவ ரிவரெனதனிய தநுவல விஜயவ னிவனெனதபனன் வலம்வரு கிரிதனை நிகரென …… இசைபாடிச் சயில பகலவ …