Thiruppugazh Song 242 – திருப்புகழ் பாடல் 242
திருப்புகழ் பாடல் 242 – திருத்தணிகைராகம் – வஸந்தா; தாளம் – ஆதி – கண்ட நடை (20)(எடுப்பு – அதீதம்) தனத்தன தனத்தன தனத்தன தனத்தனதனத்தன தனத்தன …… தனதான இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்இடுக்கினை யறுத்திடு …… மெனவோதும் இசைத்தமிழ் நடத்தமி ழெனத்துறை விருப்புடனிலக்கண இலக்கிய …… கவிநாலுந் தரிப்பவ ருரைப்பவர் நினைப்பவர் மிகச்சகதலத்தினில் நவிற்றுத …… லறியாதே தனத்தினில் முகத்தினில் மனத்தினி லுருக்கிடுசமர்த்திகள் மயக்கினில் …… விழலாமோ கருப்புவில் வளைத்தணி மலர்க்கணை தொடுத்தியல்களிப்புட …