Thiruppugazh Song 72 – திருப்புகழ் பாடல் 72
திருப்புகழ் பாடல் 72 – திருச்செந்தூர் ராகம் – பாகேஸ்ரீ; தாளம் – மிஸ்ரசாபு (விலோமம்) (3 1/2)தகதிமி-2, தகிட-1 1/2 தனனாத் தனன தனனாத் தனனதனனாத் தனன …… தனதான நிலையாப் பொருளை யுடலாக் கருதிநெடுநாட் பொழுது …… மவமேபோய் நிறைபோய்ச் செவிடு குருடாய்ப் பிணிகள்நிறைவாய்ப் பொறிகள் …… தடுமாறி மலநீர்ச் சயன மிசையாப் பெருகிமடுவேற் குரிய …… நெறியாக மறைபோற் றரிய வொளியாய்ப் பரவுமலர்தாட் கமல …… மருள்வாயே கொலைகாட் டவுணர் கெடமாச் சலதிகுளமாய்ச் …